எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய பேச்சுவார்த்தைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்று ஒன்று கூடவுள்ளனர்.
ரணில் - கரு மற்றும் சஜித் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட கால தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு வலியுத்தப்பட்டு வரும் அதேவேளை ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது சஜித்துக்கு வழங்கும்படி கூட்டணி கட்சிகளும் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment