ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி ஒருவரினால் இயக்கப்படுவதாகக் கருதப்படும் இணைய செய்தி ஊடகம் ஒன்றின் அலுவலகம் இன்று பொலிசாரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் முறுகலை உருவாக்கும் வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதான குற்றச்சாட்டுடன் குறித்த அலுவலகம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பொலிசார் அதற்கான ஆதாரங்கள் எதையும் கைப்பற்றவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment