ஐக்கிய இராச்சியம், போல்டன் நகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான நடாத்தும் வருடாந்த சிறுவர்களின் திறமை காண் நிகழ்வு கடந்த 24ம் திகதி போல்டன் நகரில் இடம்பெற்றது.
பிரதேசத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் குடும்பங்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அமைப்பின் உதவி செயலாளர் அக்ரம் சோனகர்.கொம்முக்கு தகவல் வழங்கியிருந்தார்.
-அக்ரம்
No comments:
Post a Comment