தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடபுல தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்ற ரெஜினோல்ட் குரே இம்முறை கோட்டாவுக்கு ஆதரவளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையிலேயே, வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் மதிப்பில்லையென அவர் இன்று இடம்பெற்ற பெரமுன செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment