கினிகத்ஹேன பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்கவின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததன் பின்னணியில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment