எண்ணை வள ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிலிருந்து (OPEC) இலங்கையின் நெடுஞ்சாலை புனரமைப்பு பணியின் நிமித்தம் 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் அவ்வமைப்பின் பணிப்பாளர் Dr. அப்துல்ஹமீத் அல்கலீபா மற்றும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் Dr. நேரபுர ஹேவகே கையொப்பமிட்டுள்ளனர்.
ரக்வான முதல் சூரியகந்த வரையிலான நெடுஞ்சாலை புனரமைப்பு பணி நிமித்தம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்கது.
No comments:
Post a Comment