ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசர சந்திப்பொன்றுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வீட்டில் இடம்பெறவிருந்த சந்திப்புக்கு சஜித் பிரேமதாச சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகள் நியமனம் குறித்து இங்கு விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
வெட்கம்கெட்ட மனிதர் என்று சொல்லுற இவர்களுக்கு தான் .கட்சி விரும்பாத தலைவர் ஏன் இன்னும் அங்கு இருக்க வேண்டும்.
Post a Comment