அமெரிக்காவுடனான Millennium Challenge Corporation’s (MCC) ஒப்பந்தத்தில் இலங்கை அரச கைச்சாத்திடக் கூடாது என வலியுறுத்தி உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதனை வலியுறுத்தியுள்ளதுடன் பல கோணங்களில் அரசுக்கு இது தொடர்பில் அழுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடன் பெறுவதை விட நிதியமைச்சின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வொப்பந்தத்தில் அரசு உடனடியாக கைச்சாத்திடக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment