குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் 704 பேருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பெயர்ப் பட்டியல் விமான நிலையத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு முறையான அனுமதியைப் பெறாமல் குறித்த நபர்கள் வெளிநாடு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசாந்த சில்வாவின் வெளிநாட்டுப் பயணத்தினையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment