நுவரெலிய தபால் வாக்களிப்பில் 9151 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முதலிடத்தைப் பெற்றுள்ளார். அங்கு, 7969 வாக்குகளைப் பெற்று சஜித் இரண்டாமிடத்திலும் 638 வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment