இந்தியாவோடு தமது அரசு ஒளிவு மறைவில்லாத தெளிவான உறவைப் பேணும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஏலவே இருவருக்குமிடையிலான சந்திப்பை மோடி வெகுவாகப் புகழ்ந்துள்ள நிலையில், கோட்டாபே தனது பங்குக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுடனான நல்லுறவைக் கட்டியெழுப்பி வருகின்ற அதேவேளை மறுபுறத்தில் சீன ஆதிக்கம் குறித்தும் அவதானம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment