ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து சம்பிக்க ரணவக்க - ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் இன்று பதவி துறந்துள்ளனர்.
இந்நிலையில், கோட்டாபே ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் அவர் புதிய அரசொன்றை உருவாக்க வழியை ஏற்படுத்தி, பதவி விலகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் குழாம் வலியுறுத்தியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்தே மங்கள, ஹக்கீம் உட்பட அமைச்சர்கள் பிரதமரிடம் இவ்வேண்டுகோளை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment