கோட்டாபே ராஜபக்ச அரசில் எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் இருக்காது என தெரிவிக்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் பதவி பெற்றுள்ள நிலையில் டலஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் எனவே எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment