மொனராகல தபால் வாக்களிப்பில் 13,754 வாக்குகள் பெற்று கோட்டாபே முதலிடத்தைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 6380 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை அநுர குமார திசாநயக்கம் 1340 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment