புதிய அரசின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கு மக்கள் ஆணையளிப்பது அதற்கு முந்தைய அரசை குறை கூறுவதற்கும் பழிவாங்கலில் ஈடுபடுவதற்குமில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், கோட்டா அரசின் நடவடிக்கைகளை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவிக்கிறார்.
கோட்டாபே தலைமையிலான ஆட்சி உருவானதும் தாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment