ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீதான இன வன்முறைகள் தொடரும் என தெரிவிக்கிறார் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் நபர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனால் ஓகஸ்ட் மாதத்தோடு முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இராணுவ உளவுத்துறையை வழி நடாத்தியவர் என்ற அடிப்படையில் தன்னால் இதனை உறுதிபட தெரிவிக்க முடியும் எனவும் மஹேஷ் சேனாநாயக்க விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment