வடபுலத்தில் இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என பாதுகாப்பு தரப்பும் தென்னிலங்கை ஊடகங்களும் தெரிவித்து வந்த போதிலும் இன்றைய தினம் யாழ் பல்கலையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட குறித்த தினம் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது.
பல்கலை வளாகத்துக்குள் மாணவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment