யாழ், ஊர்காவற்றுறைத் தொகுதியில் 69 வீத வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச அங்கு முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2917 வாக்குகளைப் பெற்றுள்ள கோட்டாபே இங்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். வேட்பாளர்கள் இதுவரை பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கான வரைபையே படத்தில் காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment