ஜனாதிபதியின் அறிவித்தல் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளும் தகவல்களும் பரவி வருவதாக தெரிவித்து, தமது உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கங்கள் ஊடாகவே வெளியிடப்படும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
கோட்டாபே ராஜபக்ச பதவியேற்றதிலிருந்து, தமிழில் தேசிய கீதம் இசைக்க முடியாது போன்ற பல அறிவித்தல்கள் அவரது பெயரில் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் விசேட விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி.
No comments:
Post a Comment