வாக்குச் சாவடியில் பணியாற்றிய பொதுஜன பெரமுன கட்சிப் பிரதிநிதியொருவர் ஐந்து போலி வாக்குச் சீட்டுகளுடன் நுவரெலிய மாவட்டம், மகஸ்தொட்ட வாக்குச் சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சிப் பிரதிநிதியாக வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பெரும்பாலான தேர்தல் விதிமீறல்கள் வாக்காளர்களை வலியுறுத்துதல் மற்றும் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் அடிப்படையிலானது என்பதோடு அதில் பெரமுனவே முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment