வாகனங்களில் தேர்தல் விளம்பரங்கள், கட்சிக் கொடிகளுடன் சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விசேட அறிவித்தலை நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ் தலைமையகம்.
விளம்பரங்களுடன் காணப்படும் வாகனங்களின் சாரதிக்கெதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment