நிதியமைச்சின் கடமைகளை நாளை, திங்கட்கிழமை காலை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார்.
நகர அபிவிருத்தி, புத்த சாசானம், ஏனைய மத விவகாரங்கள், நீர் வழங்கல் உட்பட பெருமளவு பொறுப்புகள் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சர்கள் நியமனமும் திங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment