கொழும்பு தபால் மூல வாக்களிப்பில் 27,717 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முன்னிலையில் உள்ளார். 8,294 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும் 2,229 வாக்குகளைப் பெற்று அநுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment