இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வரவுள்ளன.
நவம்பர் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் அடுத்த இரு தினங்கள் அமைதிக் காலமாக அறியப்படுகிறது.
எனினும், உள்நாட்டின் பிரதான ஊடகங்கள் தொடர்ந்தும் தாம் ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை காட்சிப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment