கட்சித் தலைவர் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வரும் நாடாளுமன்ற சம்பிரதாயமே தொடரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
ரணில் விக்கிரமசிங்கவை ஒதுங்கி, சஜித் பிரேமதாசவுக்கு அப்பதவியைத் தரும்படி சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் இது குறித்து கலந்துரையடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment