இரத்னபுர தொகுதியில் 64,809 வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.
37,400 வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாமிடத்தையும் 2733 வாக்குகளுடன் அநுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில, கோட்டா மொத்த வாக்குகளின் 48.22 வீதத்தினையும் சஜித் 45.15 வீதத்தினையும் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் ஊடாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment