சுமார் 1 மணி நேரம் இலங்கை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தமக்கு பூரண திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கைக்குப் பெருந்தொகை நிதியுதவி வழங்கியுள்ள நிலையில் தமது சந்திப்பு குறித்து இவ்வாறு பூரண திருப்தி வெளியிட்டுள்ளார் மோடி.
மஹிந்த அரசு காலத்தில் இரு தரப்புக்குமிடையில் நிலவிய புரிதல் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பெரமுன தலைவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment