காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி பௌத்த துறவியொருவர் மரணித்த சம்பவம் நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
போகஸ் பொபெல்லயில் ஐந்து வருடங்களுக்கு மேலாக தங்கியிருந்த 66 வயது பௌத்த துறவியொருவரே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இப்பகுதியில் காட்டு யானைத் தொல்லை பல காலமாக இருந்து வருவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment