சுதந்திரக் கட்சி சீரழிந்ததற்கு மைத்ரியே பொறுப்பு: சந்திரிக்கா - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 November 2019

சுதந்திரக் கட்சி சீரழிந்ததற்கு மைத்ரியே பொறுப்பு: சந்திரிக்கா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சீரழிந்ததற்கு மைத்ரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க.



இன்றைய தினம் சுதந்திரக் கட்சியைப் காப்போம் எனும் தொனிப் பொருளில் சந்திரிக்கா - வெல்கம இணைந்து நடாத்தியிருந்த மாநாட்டில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்திருந்ததுடன் கோட்டாவை ஆதரிக்க எடுத்த முடிவு மிகப் பெரிய தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

சந்திரிக்கா தலைமையிலான குறித்த அணி சஜித்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment