நாட்டின் புதிய ஜனாதிபதியாக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபே ராஜபக்ச இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அமைச்சரவை மற்றும் இதரவ விவகாரங்களுக்கான நகர்வுகளை மேற்கொள்வார் என பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்த்த வகையில் பி.பி ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராகவும் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்த வகையில் பி.பி ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராகவும் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment