முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த விலை சூத்திரம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு.
ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலையை மீள் நிர்ணயம் செய்யும் வகையில் மங்கள சமரவீரவினால் குறித்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment