ஐந்து மணியளவில் வாக்களிப்பு நிறைவுறவுள்ள நிலையில் கணக்கெடுப்பு உடனடியாக ஆரம்பமாகவுள்ளதாகவும் பெரும்பாலும் நள்ளிரவு அளவில் முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் எனவும் நம்பிககை வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
பெரும்பாலான இடங்களில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகின்ற அதேவேளை, பரவலாக விதி மீறல்களும் இடம்பெற்று வருகின்றன.
வாக்களிக்கச் செல்வோரை இடைமறித்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அதிகமாக பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment