கடந்த ஒரு வருட காலத்திற்குள் பல தடவை கட்சித் தாவலில் ஈடுபட்ட வசந்த சேனாநாயக்க, இன்று கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து அவருடன் இணைந்து கொண்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நிபந்தனை விதித்திருந்த வசந்த, தற்போது கோட்டாவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாத் போன்றோருக்கு சஜித் பிரேமதாச வழங்கப் போகும் பதவி பற்றி கேள்வியெழுப்பியதன் பின்னணியில் வசந்த புதிய சர்ச்சையை உருவாக்கியிருந்தமையும் அவரைக் கட்சியை விட்டு விலக்கப் போவதாக ஐ.தே.க தெரிவித்திருந்ததோடு முடிந்தால் விலக்கும் படி வசந்த சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment