இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - மஹிந்த சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 November 2019

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - மஹிந்த சந்திப்பு


இலங்கை விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச ஆகியோரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.



இச்சந்திப்பின் போது ஜி.எல். பீரிசும் கலந்து கொண்டுள்ள அதேவேளை, இரு நாட்டு உறவுகளைக் கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான உறவுகளை இந்தியா வளர்த்து வருவதோடு இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடுகளையும் அதிகரித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment