இடைக்கால அரசினைக் கொண்டு நடாத்த இன்றைய தினம் 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமனம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் அது பொதுத் தேர்தல் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தற்காலிக அமைச்சரவையாகவே இயங்கும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இடைக்கால அரசின் அமைச்சர்கள் 15 பேர் இன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மஹிந்த, சமல், விமல், பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் ஆகியோரும் உள்ளடங்குவதோடு டக்ளஸ் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீரவும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் விபரம்:
இன்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் விபரம்:
Chamal Rajapaksa - Mahaweli & Agriculture, Trade
Dulles Alahapperuma - Education, Sports & Youth affairs
Douglas Devananda - Fisheries & Aquatic Resources
Pavithra Wanniarachchi - Health & Women affairs
Bandula Gunawardena - Higher Education
Nimal Siripala- Justice, Human Rights & Legal Reforms
Arumugam Thondaman -Community Empowerment & Estate Infrastructure
Dinesh Gunawardene-Foreign Affairs, Skills & Labour Development
Janaka Bandara - Public administration, Internal affairs, Provincial & local government
Wimal Weerawansa: Small and medium scale enterprises and entrepreneur development, Industries and supply management
Mahinda Amaraweera: Public Transport Management, Power and Energy
S.M. Chandrasena: Environment, Wildlife Resources, Land and Land Development
Johnston Fernando: Road and Highways and Ports and Naval Affairs
Ramesh Pathirana: Plantation Industries and Export Agriculture
Prasanna Ranatunga: Industrial Export and Investment Promotion, Tourism and Aviation Services
No comments:
Post a Comment