ஒப்பந்தத்தை எதிர்த்து காஷ்யப்ப தேரர் நேற்றைய தினம் ஆரம்பித்திருந்த உண்ணாவிரததத்தை சஜித் பிரேமதாசவின் வாக்குறுதியையடுத்து கை விட்டுள்ளார்.
நவம்பர் 16ம் திகதி வரை எவ்வித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட மாட்டாது என சஜித் பிரேமதாச எழுத்து மூலம் வாக்குறுதியளித்ததையடுத்து இவ்வாறு தனது உண்ணாவிரதத்தை அவர் கை விட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற அனுமதியின்றி எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப் படப்போவதில்லையென மங்களவும் அவசரமாக எவ்வித ஒப்பந்தத்தையும் நிறைவேற்றப் போவதில்லையென சம்பிக்கவும் தெரிவித்துள்ளனர். எனினும், வில்பத்து புகழ் ஆனந்த தேரர் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment