சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் எனக் கோரி சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.
ஏலவே அகில விராஜ், அப்பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் படி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இப்பிரச்சினையை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் தீர்த்து விட்டு வாருங்கள் என சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
தமது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் இன்று ஐ.தே.க தலைமையகத்தில் சஜித்துக்கு இடமளிக்கப்படாமையினால் அவரது ஆதரவாளர்கள் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment