மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அங்கு 13,405 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முன்னிலையில் உள்ளார். இதேவேளை, 6165 வாக்குகள் பெற்று சஜித் இரண்டாமிடத்திலும் அநுர குமார திசாநயக்க 987 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment