வாக்களிக்க வேண்டிய தனது சிவில் கடமையை குடும்பத்தோடு சென்று நிறைவேற்றி விட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
தனது ஆதரவாளர்களை வாக்களிப்பில் பங்கேற்க ஊக்குவிக்கும் நிமித்தம் தாம் குடும்பத்தோடு சென்று வாக்களிப்பில் ஈடுபட்டதற்கான படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பரவலான தேர்தல் விதி மீறல்களுடன் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment