டிசம்பர் 1ம் திகதி முதல் ரயில்களில் யாசகம் செய்வது முற்றாகத் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது அரசு.
விதியை மீறி யாசகம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment