தனது ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பின் முதற்தடவையாக இன்று பொலன்நறுவ சென்ற மைத்ரிபால சிறிசேனவுக்கு அங்கு வரவேற்பு நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள போதிலும் தான் தொடர்ந்தும் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபடப் போவதாக மைத்ரி தெரிவிக்கிறார்.
இந்நிலையில் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதுடன் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment