ஒன்றில் கட்சித் தலைமை அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் - ரணில் இருவர் சார்பிலும் உரிமை கோரியுள்ள நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே பங்காளிக் கட்சிகள் இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment