எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி 14 வரை இந்திய - இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி புனே நகரில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மித்ரா சக்தியெனும் பெயரில் இடம்பெறவுள்ள இக்கூட்டு பயிற்சியில் இரு நாட்டு இராணுவமும் கலந்து கொள்வதன் ஊடாக இரு தரப்புக்குமிடையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான புரிந்துணர்வு வளர்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வப்போது தென்னிந்தியா (தமிழகம்) வில் இதற்கு எதிர்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment