கடந்த பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டையில் சிறுவன் நாமல் ராஜபக்சவிடம் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
சஜித் பிரேமதாசவினால் கடந்த உ ள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வெற்றிபெற முடியாமல் போனதாகவும் கோட்டாவின் வெற்றி உறுதியான ஒரு விடயம் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் சஜித்தை விடவும் இரு மடங்கு அதிகமான பொருட் செலவை பெரமுன மேற்கொண்டுள்ளதாக இதுவரை வெளியான தகவவ்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment