ஹப்புத்தலயில் ஐக்கிய தேசியக கட்சி - பெரமுன ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒஹியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ள இச்சமபவத்தில் பெரமுன ஆதரவாளர்கள் இருவரும் ஒருவருடைய மனைவியும் காயமுற்று பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதி முறைகள் பரவலாக இடம்பெறுகின்ற நிலையில் இதுவே இரண்டாவது வன்முறைச் சம்பவமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment