வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கும் சஜித் பிரேமதாச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இங்கு சஜித் பிரேமதாசவுக்கு 8402 வாக்குகளும், கோட்டாபே ராஜபக்சவுக்கு 1703 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்து.
இந்நிலையில், தற்சமயம் சஜித் பிரேமதாச முன்னணியில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment