எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள் எனவும் நவம்பர் 16ம் திகதி கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் உறுதிபடத் தெரிவிக்கிறார்.
நாடு முழுவதும் கோட்டாவின் பக்கம் மக்கள் அலை திரண்டு வருவதாகவும் கோட்டாவின் வெற்றி உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment