ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணரத்ன.
தமது அரசு பழிவாங்கலுக்குச் செல்லாது எனவும் அனைத்தின மக்களும் கௌரவத்துடன் வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதே அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கின்ற அவர், ஊடக சுதந்திரத்துக்கு அரசு தடையாக இருக்காது எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், பெரமுனவுக்கு ஆதரவளித்த சிறுபான்மை சமூக அரசியல்வாதிகளின் தொண்டர்களும் பாரிய அளவில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment