கோட்டாபே ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்து! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

கோட்டாபே ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்து!



இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோட்டாபே ராஜபக்சவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.



அண்மைக்காலமாக மோடி - ராஜபக்ச உறவுகள் மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருவதுடன் சுப்பிரமணிய சுவாமி இதன் பின்னணியில் இயங்கி வருகிறார். 

இந்நிலையில், கோட்டாவுக்கு வாழ்த்துச் சொன்ன முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடிக்கு கோட்டாவும் தனது ட்விட்டர் ஊடாக நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment