புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இலங்கைக்கான சவுதி தூதர் அப்துல் நசார் அல் ஹைதி.
இலங்கைக்கு பல்வேறு மனித நேய உதவிகளை செய்து வரும் சவுதி அரேபியா கல்வி மற்றும் மருத்துவ துறையில் நிதியுதவிகளை செய்து வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment